• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • தனி மெஜாரிட்டியுடன் கோவில்பட்டி நகராட்சியை கைப்பற்றியது தி.மு.க

தனி மெஜாரிட்டியுடன் கோவில்பட்டி நகராட்சியை கைப்பற்றியது தி.மு.க

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியை தனி பெரும்பாண்மையுடன் தி.மு.க கைப்பற்றியது.மொத்த வார்டுகள் – 36திமுக கூட்டணி – 27திமுக 19சிபிஎம் 5மதிமுக 2சிபிஐ 1அதிமுக -4பாஜக -1அமமுக -1சுயேட்சை -3வெற்றி பெற்ற வேட்பாளர்கள்1 வது வார்டு கனகலட்சுமி திமுக2 வது வார்டு…

சாலமன் பாப்பையா பிறந்த தினம் இன்று..!

மதுரையைச் சேர்ந்த புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை மிகுந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை…

ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அமமுக..!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுககைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 16 வார்டுகளில் அமமுக 9, இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும், திமுக ஒரே ஒரு…

தமிழகத்தில் 21 மாநகராட்சியில் 20 இடங்களில் திமுக முன்னிலை…

தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார்…

இ.பி.எஸ்-ன் சொந்த தொகுதியில் பல இடங்களில் திமுக முன்னிலை..!

சேலம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 16 மையங்களில் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 10 தொகுதிகளை வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த முறை உள்ளாட்சி தேர்தலில்…

சென்னை மாநகராட்சியில் 12 வார்டுகளில் திமுக வெற்றி!

சென்னை மாநகராட்சியில் 12 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் திமுக மற்றும் அதனை கூட்டணி காட்சிகள் முன்னிலை…

நெல்லையில் குலுக்கல் முறையில் அதிமுகவை வீழ்த்தி மலர்ந்த தாமரை.!

நெல்லை மாவட்டம், பனகுடி பேரூராட்சி 4ஆவது வார்டில் அதிமுகவை குலுக்கல் முறையில் பாஜக வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான…

அழகு குறிப்புகள்:

நகங்கள் உறுதியாக:நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

சமையல் குறிப்புகள்:

அவல் உப்புமாதேவையானவை:அவல் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • நீ நன்றாகப் பேசினாய் எனப் பாராட்டுப் பெறுவதைவிட,நீ நன்றாகச் செய்தாய் எனப் பாராட்டுப் பெறுவது மேல். • பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக கடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம். • செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே. • கடன் வாங்குபவர்கள் கவலையையும்…