
சிந்தனைத் துளிகள்
• நீ நன்றாகப் பேசினாய் எனப் பாராட்டுப் பெறுவதைவிட,
நீ நன்றாகச் செய்தாய் எனப் பாராட்டுப் பெறுவது மேல்.
• பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக கடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம்.
• செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே.
• கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்து வாங்குகின்றனர்.
• தன் கையே தனக்குதவி என்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவுகிறார்.
