• Mon. Oct 2nd, 2023

Month: December 2022

  • Home
  • முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்பு: தலைவர்கள் பங்கேற்பு

முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்பு: தலைவர்கள் பங்கேற்பு

காந்திநகரில் நடக்கிற கோலாகல விழாவில் குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார். விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.…

நடிகர் ரஜினிகாந்த்க்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது…

தீபாங்கர் தத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் தீபாங்கர் தத்தா இன்று காலை 11 மணியளவில் நீதிபதியாக பொறுப்பேற்றார்.மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்தவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம்…

மக்களுக்காக கொண்டாடிய முண்டாசு
கவிஞரின் பிறந்தநாள் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கி கேக் வெட்டி மக்களுக்காக அறக்கட்டளை சார்பில் தமிழ்வெங்கடேசன் ஏற்பாட்டில் கோலாகல கொண்டாடப்பட்டது. முண்டாசு கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளினை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 15 ஆண்டுகளாக தமிழ்பணி சமுக பணி செய்துவரும்  தமிழ்வெங்கடேசனின்  மக்களுக்காக அறக்கட்டளை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 73: வேனில் முருக்கின் விளை துணர் அன்னமாணா விரல வல் வாய்ப் பேஎய்மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,மன்றம் போழும் புன்கண் மாலை,தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்செல்ப என்ப தாமே செவ் அரிமயிர் நிரைத்தன்ன வார் கோல்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் மோசமான தனிமை என்பதுஉண்மையான நண்பர்களைக் கொண்டிருக்காததே. புகழ் நெருப்பைப்போன்றது,அதை அணைத்துவிட்டால் மூட்டுவது கடினம். பயத்தைப்போல் பயங்கரமானது வேறில்லை. அன்பாகவும் விவேகமாகவும் இருக்க முயல்வதுஉண்மையில் சாத்தியமற்ற ஒன்று. நோய்களை விட மோசமானதுஅவற்றுக்கான தீர்வு.

குறள் 337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபகோடியும் அல்ல பல. பொருள் (மு.வ): அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை. ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.

பொது அறிவு வினாவிடைகள்

1) தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி குறித்த தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்?ஸ்ட்ராபெர்ரி2) தமிழ்நாட்டில் வற்றாத ஜூவ நதி எனப்படுவது எது?தாமிரபரணி ஆறு3) ———– என்பது உயிர் வாழும் இருவாழ்விகள் அல்ல?எரியோப்ஸ்4) இந்தியாவின் 15 வது நிதிக்குழு தலைவர் யார்?N. K. சிங்5)…

நாட்டரசன்கோட்டை அருகே 3500 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை …

சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டை அருகே பெருங்கற்கால கல்வட்டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்காலை எச்சக் கழிவுகளை சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா, கள ஆய்வாளர் சரவணன், இணைச் செயலர் முத்துக்குமரன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்…

எல்பிபி கால்வாய் 10 நாட்களுக்குள் சீரமைக்கப்படும்- அமைச்சர்

பெருந்துறை நந்தா கல்லூரி அருகே உள்ள கீழ்பவானி (எல்.பி.பி) பிரதான பாசனக் கால்வாயில் நடப்பு பருவத்தில் விளையும் பயிர்களுக்கும், அடுத்த பருவத்துக்கும் தேவையான தண்ணீர் வரும் வகையில் 10 நாட்களில் மராமத்து பணிகள் முடிக்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி…