சிந்தனைத்துளிகள்
மோசமான தனிமை என்பது
உண்மையான நண்பர்களைக் கொண்டிருக்காததே.
புகழ் நெருப்பைப்போன்றது,
அதை அணைத்துவிட்டால் மூட்டுவது கடினம்.
பயத்தைப்போல் பயங்கரமானது வேறில்லை.
அன்பாகவும் விவேகமாகவும் இருக்க முயல்வது
உண்மையில் சாத்தியமற்ற ஒன்று.
நோய்களை விட மோசமானது
அவற்றுக்கான தீர்வு.