• Fri. Dec 13th, 2024

பொது அறிவு வினாவிடைகள்

ByAlaguraja Palanichamy

Dec 12, 2022

1) தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி குறித்த தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்?
ஸ்ட்ராபெர்ரி
2) தமிழ்நாட்டில் வற்றாத ஜூவ நதி எனப்படுவது எது?
தாமிரபரணி ஆறு
3) ———– என்பது உயிர் வாழும் இருவாழ்விகள் அல்ல?
எரியோப்ஸ்
4) இந்தியாவின் 15 வது நிதிக்குழு தலைவர் யார்?
N. K. சிங்
5) சந்திராயன் – 2 ஐ செலுத்த பயன்படுத்திய செலுத்து வாகனத்தின் பெயர்?
GSLV MK III
6) சமய சார்பின்மை என்ற கருத்தை மக்கள் மனதில் பதித்தவர் யார் ?
ஜவஹர்லால் நேரு
7) டெல்லி சுல்தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
அஷ்வினி
8) இந்திய அரசின் தலைவர் யார்?
குடியரசுத் தலைவர்
9) 1884 ஆம் ஆண்டு பி. அனந்த சார்லு (ம) வெங்கையா நாயுடு தொடங்கிய அரசியல் சார்ந்த அமைப்பு எது?
சென்னை மகாஜன சபை
10) பாரத ஆஸ்ரமத்தை தோற்று வைத்தவர் யார்.?
சுப்பிரமணிய சிவா