ஈரோட்டில் ஜனநாயக எழுச்சி கழகம் என்ற பெயரில் நாராயண வலசு பகுதியில் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
கட்சியின் மாநில நிறுவனர் தலைவர் ஈ.கே.சிலம்பரசன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.மாநில பொதுச் செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், மகளிரணி செயலாளர் மைதிலி ஜெயராமன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்தோஷ் குமார், மாநிலஇளைஞர் அணி செயலாளர் விக்னேஷ், ஜனநாயக எழுச்சி கழக பொறுப்பாளர்கள் சேட்டு, மோகன், தேவி, புஷ்பராஜ், சிபி, கிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், பிரதாப், நிரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.