• Sat. Nov 2nd, 2024

Month: August 2022

  • Home
  • அதிமுக பிளவுக்கு திமுக தான் காரணம்.. அதிரடியாக பதிலளித்த சசிகலா..

அதிமுக பிளவுக்கு திமுக தான் காரணம்.. அதிரடியாக பதிலளித்த சசிகலா..

அதிமுக பிளவுக்கு பின்னணியில் திமுக தான் காரணம் என்று சசிகலா செய்தியாளர்களிடம் பகிரங்கமாக சாடியுள்ளார். திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியில் அதிமுகவின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் கே. மாயத்தேவர் மறைவை ஒட்டி சசிகலா அவரது இல்லத்துக்கு வருகை தந்து அவரது உடலுக்கு…

மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ்…

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மாயத்தேவர் வயது மூப்பு காரணமாக திண்டுக்கல்லில் இயற்கை எய்தினார். அவரது உடல் திண்டுக்கல் சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தி அவரது…

எல்லோரும் ஓ.பி.எஸ். தலைமையில் அணிவகுப்பார்கள்

எல்லோரும் ஒபிஎஸ் தலைமையில் அணிவகுப்பார்கள் …ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு நிர்வாகிகள் நம்பிக்கைசென்னையில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையூட்டும்…

தேசிய கொடியை தலைகீழாக … சர்சையில் பா.ஜ.க வைரல் வீடியோ

நமது தேசிய கொடியை தலைகீழாக பிடித்த பா.ஜ.க -வினரின் வீடியோ வைரலாகி உள்ளது.நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்றும் சமூக வலைத்தள புரோபைல் படங்களில் கொடியை வைக்குமாறும்…

இவர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம்-தேவஸ்தானம்

கூட்ட நெரிசல் காரணமாக மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் திருப்பதிக்கு வருவதை தவிர்க்குமாறு தேவஸ்தானம் அறிவிப்புவரும் 15-ம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவர் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருதுகிறது.எனவே, தரிசனம்…

எங்களது ஒரே குறிக்கோள் இது தான்.. செல்லூர் கே.ராஜூ

எங்களது ஒரேகுறிக்கோள் எடப்பாடியை பழனிசாமியை முதலமைச்சராக்குவது தான் என செல்லூர் கே.ராஜூ பேசியுள்ளார்.சசிகலா , தினகரன் போன்றவர்கள் கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் ” எடப்பாடி…

சிறப்பு ரயில்கள் மூலம் 2 மாதங்களில் 2 கோடி ரூபாய் வருமானம்!

தென்காசி, மதுரை வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி – தாம்பரம், மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் மூலம் இரண்டரை மாதங்களில் 2 கோடி ரூபாய் வருமானம்-குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவுவதாலும், பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதாலும் தொடர்ந்து இயக்க பயணிகள் கோரிக்கை….திருநெல்வேலியிலிருந்து அம்பை, பாவூர்சத்திரம்,…

என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என நினைக்கவேண்டாம்…

சென்னையில் நடந்த போதைப்பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ” என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என நினைக்கவேண்டாம்” என பேசியுள்ளார்.போதைப்பொருட்கள் தடுப்பு ஆய்வுகூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என நினைத்துவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்கு…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறவுள்ள ஆவணி மூல திருவிழாவில் 12 திருவிளையாடல் நிகழ்வுகளும், சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வும் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஆவணி மூல திருவிழா ஆகஸ்ட் 23ம் தேதி…

சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற மதுரை மாணவர்கள்..

இந்தோ – நேபால் சர்வதேச அளவிலான போட்டிகள் நேபால் நாட்டில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்க மதுரையில் இருந்து 21 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் பளுத்துக்குதல், சிலம்பம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் போன்ற பல்வேறு…