நிதிஷ் -லாலுவின் பழைய போட்டோ வைரல்
பீகாரில் தற்போது 8 வது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிதிஷ்குமார் மற்றும் கூட்டணியில்உள்ள லாலுவின் பழையபுகைப்படம் வைரலாகி உள்ளது.பீகாரில் கூட்டணி மாற்றம் ஏற்பட்டு புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் நிதிஷ் – லாலு சேர்ந்திருக்கும் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.…
இந்தியா ராணுவ முகாம் மீது தற்கொலைப் படை தாக்குதல்…
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ., தொலைவில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். அதேநேரம், இந்த தாக்குதலை…
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பொம்மை கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல் குளம் கிராமம் அருகே நடைபெற்று வரும் அக ழாய்வில் சுடு மண்ணால் செய் யப்பட்ட ஆண் உருவம் கொண்ட பொம்மை கிடைத்துள்ளது.விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே 25 ஏக்கர் பரப்பளவில் தொல் லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த…
மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை
ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகைக்கு பரிந்துரை.ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு 40-50% வரை வழங்கப்பட்ட கட்டண சலுகை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீரானபின்பும் ,இதில் மாற்றமில்லை. இந்நிலையில் ரயில்களில் மூத்த குடிமக்கள் பயணம் செய்யவதற்கான…
மின் பழுதா..?? மின்சார இணைப்பில் பிரச்சணையா..?? இனி சமூகவலைத்தளத்திலும் புகார் அளிக்கலாம்…
மின்தடை உள்ளிட்ட புகார்களை பெறுவது, மக்களிடம் ஆலோசனை கேட்பது தொடர்பாக தமிழக மின்வாரியம் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கணக்குகளை தொடங்கியுள்ளது. அதன்படி, ட்விட்டரில் @TANGEDCO_Offcl, ஃபேஸ்புக்கில் @TANGEDCOOffcl, இன்ஸ்டாகிராமில் , @tangedco_Official என்ற கணக்குகளில் இனி மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.…
செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து சர்வதேச காற்றாடி திருவிழா..!!
சர்வதேச காற்றாடி திருவிழா வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து மாமல்லபுரம் மீண்டும் கோலாகலமாக களைக்கட்ட தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது. வெறும் 4 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட்…
தேசியக்கொடி வாங்கினால் தான் ரேஷன்.. மத்திய அரசு விளக்கம்!
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடி வாங்காவிட்டால் ரேஷன் பொருள் தர மறுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக…
இன்றைய ராசி பலன்
மேஷம்-ஆக்கம் ரிஷபம்-நலம் மிதுனம்-வெற்றி கடகம்-பாசம் சிம்மம்-உதவி கன்னி-போட்டி துலாம்-சினம் விருச்சிகம்-மறதி தனுசு-ஆர்வம் மகரம்-ஓய்வு கும்பம்-பக்தி மீனம்-பாராட்டு
பிரபல 70ஸ் நடிகை ஜெயசுதா பாஜகவில் இணையவுள்ளார்…
தெலுங்கு சினிமாவில் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. அப்போது இருந்த சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்ற அவர், தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார். தமிழில் பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல்…
மோடி பிரதமராக முடியாது …அடித்துச்சொல்லும் நிதிஷ்குமார்
மீண்டும் மோடி பிரதமராக முடியாது என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு.பீகாரின் முதலமைச்சராக 8ஆவது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்துவைத்தார். துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ்…