• Fri. Sep 22nd, 2023

Month: August 2022

  • Home
  • மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்..!

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்..!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்நாட்டில் கொரோனா தொற்று பரவலானது நாள்தோறும் புதிதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்தன்று அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்குமாறு…

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..??? பள்ளி கல்வித்துறை ஆலோசனை

தமிழகத்தில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தை தவிர சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற மத்திய கல்வி வாரியங்கள் மற்றும் பிற மாநிலங்களில்…

இதை செய்யுங்க ..மக்களே கொடியேற்றுவார்கள் -வைரமுத்து

மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றவேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். 140 கோடி மக்களுக்கும் கல்வி,மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை இந்த நாடு வளர்த்து கொடுத்தால் கேட்காமலேயே ஒவ்வொரு இந்திய குடிமகனும் வீட்டில்…

விற்பனையை நிறுத்தும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்!!!

ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் உலக அளவில் தங்களது விற்பனைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல சட்டச் சிக்கல்கள் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவில்…

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு.. இருவர் உயிரிழப்பு..

இந்தியாவில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், இமாச்சல பிரதேசம் குலு மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் இன்று அப்பகுதியில் உள்ள காமேல் என்ற கிராமத்தில் திடீரென்று நிலச்சரிவு…

திமுகவினர் தேசிய கொடி வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது

திமுகவினர் தேசிய கொடி வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் தேசிய மாடல் ஆட்சிக்கு வந்ததை வரவேற்போம். என பாஜக பொதுக் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் பேட்டிமதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் 75 வது ஆண்டு சுதந்திரதின விழிப்புணர்வு ரத ஊர்வலம்…

முதல்முறையாக புல்லட் ப்ரூஃப் கூண்டில் பிரதமர் மோடி

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதன்முறையாக பிரதமர் மோடி புல்லட் ப்ரூஃப் கூண்டில் நின்று உரையாற்ற உள்ளார்.வரும் திங்கட்கிழமை 75 வது சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ளது.இதில் முதன் முறையாக குண்டுதுளைக்காத கண்ணாடி க் கூண்டில் நின்று பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று…

வெறும் 20 ருபாய்க்காக 22 ஆண்டுகள் போராடி சாதித்தவர்

22 ஆண்டுகள் வழக்கு நடத்தி ரூ20 மற்றும் இழப்பீடு தொகையும் பெற்று சாதித்திருக்கிறார் உ.பி.யை சேர்ந்த துங்காநாத் என்பவர்வெறும் ரூ20 க்காக 22 ஆண்டுகள் வழக்கு நடத்தி வென்றிருக்கிறார் உ..பி. யை சேர்ந்த துங்காநாத் . இவர் கடந்த 1999ம் ல்…

இபிஎஸ் உயிருக்கு ஆபத்து? பரபரப்பு தகவல்

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இபிஎஸ் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு கேட்டு மனுஇபிஎஸ் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பேலீஸ்பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் மணிகண்டன் ஆன்லைன் மூலம் டிஜிபி ஆலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில்…

அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை மலை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. பொதிகை மலையில் 121 வகை உயிரினங்கள், 157 வகை ஊர்வன விலங்குள் மற்றும் அறிய வகை தாவரங்களும் காணப்படுகிறது. இந்நிலையில் உலக யானைகள் தினத்தையொட்டி சிறப்பு…