• Fri. Apr 18th, 2025

Month: August 2022

  • Home
  • அழகு குறிப்புகள்

அழகு குறிப்புகள்

அழகைப் பராமரிக்கும் டீ பேக்: வெண்படல அல்லது கண் தொற்று இருப்பவர்கள், சம்பந்தப்பட்ட அந்த பகுதியில் குளிர்ந்த தேநீர் பைகளை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். இது வீக்கத்தையும், பாதிப்பையும் குறைக்கவும் உதவும்.

ஆண்டிபட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சக்கம்பட்டி ,வைகை சாலையில் உள்ள அண்ணா காலனி நந்தகோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கோகுல கண்ணனுக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது . விழாவை முன்னிட்டு கண்ணனுக்கு புனித கங்கை தீர்த்தத்தில் நீராடி, திருமஞ்சனம் சாற்றி, பாசுரம்…

8 யூடியூப் சேனல்கள் முடக்கம்.. மத்திய அமைச்சகம் அதிரடி!

நாட்டிற்கு எதிராக போலி செய்திகளை வெளியிட்டதற்காக 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தேசிய பாதுகாப்பு, பொது அமைதி ஆகியவற்றை சிதைக்கும் வகையிலான செய்திகளை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளபக்கங்கள் மீது…

சமையல் குறிப்புகள்

தக்காளி பூரி: தேவையான பொருட்கள்:கோதுமை மாவு – 2 கப், தக்காளி – 3, காய்ந்த மிளகாய் – 2, உப்பு – சுவைக்கேற்ப நெய் அல்லது எண்ணெய் – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவுசெய்முறை:தக்காளியை கொதிக்கும்…

நித்திக்கு கைது வாரண்ட்.. ராமநகர் நீதிமன்றம் உத்தரவு!!

பாலியல் வழக்கு தொடர்பாக நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது ராமநகர் நீதிமன்றம். கர்நாடக மாநிலத்தில் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக…

அதிமுக அலுவலகம் செல்ல தடை இன்று நிறைவு – போலீசார் குவிப்பு

அதிமுக தலைமை அலுவலகம் செல்ல தடை இன்றுடன் நிறைவு பெறுவதால் கலவரம் ஏற்பட்டுவிடாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சி தொண்டர்கள் செல்ல ஐகோர்ட் விதித்த தடை இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஜூலை 11ம் தேதி இபிஎஸ் – ஓபிஎஸ்…

இன்று முதல் 3 நாட்கள் அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

காவிரி உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தில் அரசியல்…

இன்றைய ராசி பலன்

மேஷம்-ஆதாயம் ரிஷபம்-ஏமாற்றம் மிதுனம்-சுகம் கடகம்-புகழ் சிம்மம்-கவலை கன்னி-போட்டி துலாம்-நலம் விருச்சிகம்-தாமதம் தனுசு-சுபம் மகரம்-தனம் கும்பம்-பொறுமை மீனம்-நலம்

இந்த 35 ஆப்ஸ்கள் உங்க மொபைலில் இருந்தால் டெலிட் செய்யவும்

உங்க மொபைலில் சில ஆப்ஸ்கள் நம் தகவல்களை திருடி விடுவதால் உடனடியாக டெலிட் செய்து விட வேண்டும் எனஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து பதவிறக்கம் செய்யப்பட்ட 35 மொபைல் ஆப்ஸ்கள் அந்தரங்க தகவல்களை திருடுவதால் உடனே அதை டெலிட் செய்ய வேண்டும்…

சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா கார்மீது பாஜகவினர் முட்டை வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.கர்நாடக மாநிலகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் வீரசாவர்க்கர் படத்துடன்…