

உங்க மொபைலில் சில ஆப்ஸ்கள் நம் தகவல்களை திருடி விடுவதால் உடனடியாக டெலிட் செய்து விட வேண்டும் எனஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து பதவிறக்கம் செய்யப்பட்ட 35 மொபைல் ஆப்ஸ்கள் அந்தரங்க தகவல்களை திருடுவதால் உடனே அதை டெலிட் செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிக் எமோஜி,ஆர்ட் பில்டர், ஸ்மார்ட் வைபை, மை ஜிபிஎஸ்லோகேஷன், ஸ்மார்ட்க்யூஆர் கிரியேட்டர்,ஸ்லீப் சவுண்ட்ஸ் உள்ளிட்ட அதிகம் பயன்படுத்தும் ஆப்கள் இந்த பட்டியலில் உள்ளன(படத்தில் உள்ளவை) எச்சரிக்கையாக இருங்கள்
