• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கடவுள் வாழ்த்து

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

பொருள்‌ (மு.வ):

இறைவனுடைய திருவடிகளைப்‌ பொருந்தி நினைக்கின்றவர்‌ பிறவியாகிய பெரிய கடலைக்‌ கடக்க முடியும்‌: மற்றவர்‌ கடக்க முடியாது.