- தொண்டி யாருடைய துறைமுகம் ?
சேர அரசர்கள் - முசிறி யாருடைய துறைமுகம் ?
சேர அரசர்கள் - சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் ?
கோவை, கேரளம் - உறையூர் யாருடைய தலைநகரம் ?
சோழர்கள் - ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் ?
சோழர் - சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் ?
திருச்சி, தஞ்சாவூர் - பணடைய சோழர்களின் சின்னம் எது?
புலி - சோழர்களின் துறைமுகம் ?
காவிரிபூம்பட்டினம் - சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் ?
செங்குட்டுவன் - இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் ?
செங்கட்டுவன்