பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகிவுள்ளது.
பொதுக்கூட்டம் ஒன்றில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் கனல் கண்ணன் “பெரியார் சிலையை உடைக்கும் நாளே இந்துக்களின் எழுச்சி நாள்” என்று பேசி சர்ச்சையை கிளப்பினார்.சமூக வலைத்தளங்களில் அவரது பேச்சு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தற்போது கனல் கண்ணன் கைதுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.