பொது அறிவு வினா விடைகள்
இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி ?தக்காண பீடபூமி தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் ?நாகப்பட்டினம் மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக எந்த மாநிலத்தில் கிடைக்கிறது ?ஒரிசா ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் ?ஸ்ரீஹரிகோட்டா தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும்…
சமையல் குறிப்புகள்
வடைகறி:தேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு – ஒரு கப், வெங்காயம் – 2, தக்காளி – 3, முதல் தேங்காய்ப் பால் – அரை கப், இரண்டாம் தேங்காய்ப் பால் – ஒரு கப், புதினா, கொத்தமல்லி – கைப்பிடியளவு, கறிவேப்பிலை – சிறிதளவு,…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • உங்கள் வாக்குறிதியை நீங்கள் காப்பாற்ற விரும்பினால்எந்தவொரு வாக்குறுதியையும் கொடுக்காதீர்கள். • நம்முடைய பிள்ளைகளின் பிள்ளைகள் சொல்லட்டும்.சோதனைகள் முற்றுகை இட்டதால், நம் பயணத்தை நிறுத்தவில்லை.நாம் புறமுதுகிடவில்லை, இடறவில்லை.அகன்ற வெளியில், குறிக்கோளை நோக்கியே நடந்தோம். • சாதாரண மக்கள் எப்போது ஒருங்கிணைகிறார்களோ…
குறள் 268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்.பொருள் (மு.வ): தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
வைகை ஆற்றில் கரைப்புரண்டோடும் வெள்ளம்…கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்று…
கோவில்பட்டியில் அரசு கல்லூரியில் வைத்து பேராசிரியருக்கு அடி – உதை…
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறை தலைவர் பேராசிரியர் சிவசங்கரன் என்பவரை மாணவர்கள் பலர் சேர்ந்து கல்லூரியில் வைத்து அடித்து உதைத்து இருக்கின்ற சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தையே பரபரப்பாக்கி இருக்கின்றது. கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனின் காதல் விவகாரம்…
குணமான பிறகும் விந்துவில் தங்கும் வைரஸ்
குரங்கம்மை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமான பிறகும் மனித விந்துவில் அது தங்கும் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.குரங்கம்மை தொற்று உலக முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 8 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.இந்நிலையில் குரங்கம்மை தொற்றால்…
டெஸ்லாவின் பறக்கும் கார் -வைரல் வீடியோ
டெஸ்லா நிறுவனம் பறக்கும் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது.பறக்கும் கார் 8 பேட்டரிகள் மூலம் இயங்கும்.அதிகபட்சம் மணிக்கு 101 கிமீ வேகம் வரை 20 நிமிடங்கள் பறக்கும். தரையில் இருந்து 1500 அடி உயரம் வரை பறக்ககூடியது. இந்த பறக்கும் கார்…
உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்….
தமிழக அரசின் மின்சார கட்டணத்தை குறைக்க கோரியும், அரிசி, பால், தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட கோரியும் மதுரையில் இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம், திரளானோர் பங்கேற்பு. மத்திய அரசு சமீபத்தில் அரிசி, பால்,…
மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெரும் திருவிழா …
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடிப்பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.பக்தர்கள் ஏராளமான பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரைக்கு வடக்கே அழகர் மலை அடிவாரத்தில் அமைய பெற்றதும், திருமாலிருஞ்சோலை என்றும் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படும்…





