

டெஸ்லா நிறுவனம் பறக்கும் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது.பறக்கும் கார் 8 பேட்டரிகள் மூலம் இயங்கும்.அதிகபட்சம் மணிக்கு 101 கிமீ வேகம் வரை 20 நிமிடங்கள் பறக்கும். தரையில் இருந்து 1500 அடி உயரம் வரை பறக்ககூடியது. இந்த பறக்கும் கார் 95 கிலோ எடைகொண்ட ஒருநபரை சுமந்துசெல்லும்.இதன் விலை இந்தியமதிப்பில் ரூ65 லட்சம் ஆகும். இதை இயக்க ஓட்டுனர்- பைலட் உரிமமும் தேவையில்லையாம்.இப்போதே அமெக்காவில் 400 கார்கள் விற்றுவிட்டாதம்.
