• Fri. Sep 29th, 2023

Month: August 2022

  • Home
  • இன்றைய தங்கத்தின் விலையில் மாற்றமில்லை..!

இன்றைய தங்கத்தின் விலையில் மாற்றமில்லை..!

இந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாதது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம்…

இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளனர்.. இஸ்ரோவின் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ‘ஆர்டினோ ஐ.இ.டி சாஃப்ட்வேர்’ தொழில்நுட்பத் துடன்…

நோட்டாவுக்கு 5 ஆண்டுகளில் 1.29 கோடி ஓட்டு

தேர்தல்களின் போது நோட்டாவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் கிடைத்த ஓட்டுக்கள் விபரம் வெளியாகி உள்ளது.தேர்தல்களின்போது போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், 2018 முதல் 2022 வரை…

வெள்ளி கிளி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த மதுரை மீனாட்சியம்மன்..!

வருடத்தில் ஒருமுறை மட்டுமே தரிசிக்கக்கூடிய வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாலித்த மீனாட்சி அம்மனின் தரிசனத்தை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களித்தனர்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்..!

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

குட்டி குஷ்புவுக்கு கல்யாணமா…??? வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை தான்…

சிம்பு உடனான காதல் தோல்விக்கு பின்னர் படங்களில் பிசியாக நடித்து வந்த ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்…

தெரிந்துக்கொள்வோம்

ADULT ஐந்துஎழுத்துக்கள்அதே போல YOUTH PERMANENT ஒன்பது எழுத்துக்கள்அதே போல TEMPORARY. GOOD நான்கு எழுத்துக்கள்அதே போல EVIL. BLACK ஐந்து எழுத்துக்கள்.அதே போல WHITE. LIFE நான்கு எழுத்துக்கள்அதே போல DEAD. 7.HATE நான்கு எழுத்துக்கள்அதே போல LOVE. ENEMIES…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 7:சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம்இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!வெண்ணெல்…

மழைக் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…

தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.…

அழகு குறிப்புகள்

சருமம் மிருதுவாக:ஒரு கை அளவிற்கு புதினாவை எடுத்து அதில் மஞ்சள் சேர்த்து அரைத்து முகம் கை, கால்களில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு கழுவவும். இப்பொழுது உங்கள் சருமம் மிருதுவாக இருக்கும்.வெள்ளரிக்காயை, சர்க்கரையுடன் அரைத்து அதனை பிரிட்ஜில் வைத்து 10 நிமிடங்கள்…

You missed