தேஜஸ் போர் விமானத்திற்கு பல நாடுகள் விருப்பம்…
ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ்போர் விமானங்கள் ஒற்றை என்ஜினைக் கொண்டவை ஆகும். அதை பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் உள்ள வான்வெளிப் பகுதிகளிலும் ஈடுபடுத்த முடியும். இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ்போா் விமானங்களை ரூபாய்.48,000 கோடியில்…
உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் நிதி உதவி..
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த விமல் ராஜ் என்ற கபடி வீரர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கபடி விளையாடிக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்தார்.…
குப்பைகளை கொட்ட இடம் இல்லாததால் ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் திணறல்!
ஆண்டிபட்டி பேரூராட்சியில் தினந்தோறும் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் பேரூராட்சி நிர்வாகம் திணறல் . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரம் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் .இங்கு வீடுகள் மற்றும் கடைகள்,…
தங்கத்தில் தேசிய கொடி… அசத்திய கோவைகாரர்…
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாட தயாராகி வருகிறது. பிரதமர் மோடி ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என கோரியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில்…
சிபிஐயின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது
தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வாகியுள்ளார்.நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தின…
ரூபாயின் தனிவழி வைரலாகும் கார்ட்டூன்
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி குறித்த பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யாவின் கார்ட்டூன் வைரலாகி உள்ளது.சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் “நமது நாட்டின் ரூபாய் மதிப்பு தற்போது வீழ்ச்சி…
58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 58-ம் கிராம கால்வாய் திட்டத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவை சேர்ந்த உத்தப்ப நாயக்கனூர், லிங்கப்பநாயக்கனூர், பாப்பாபட்டி, பசு…
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்..தமிழக அரசு அதிரடி உத்தரவு
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் வீடியோ வெளியிடக்கூடாது என சிபிசிஐடி அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது யூடியூபர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு…
நெகிழவைத்த அஜித் -விஜய் ரசிகர்கள்
அஜித் -விஜய் ரசிகர்கள் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.கோவை அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் விஜய் ரசிகர்கள் நடத்தும் விலையில்லா விருந்தகம் ஏராளமான அன்னதானங்களை செய்து வருகிறது.அந்த வகையில் அஜித் சினிமாவில் 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு விஜய் விலையில்லா உணவகத்தில் அஜித்…
தமிழக முதல்வர் வழியில் உத்தரபிரதேச முதல்வர்
தமிழக முதல்வர் வழியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பின்பற்றுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.ர க் ஷாபந்தன் பண்டிகை வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பெண்களுக்கு 48 மணி நேர இலவச பேருந்து பயணத்தை…