

அஜித் -விஜய் ரசிகர்கள் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.கோவை அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் விஜய் ரசிகர்கள் நடத்தும் விலையில்லா விருந்தகம் ஏராளமான அன்னதானங்களை செய்து வருகிறது.அந்த வகையில் அஜித் சினிமாவில் 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு விஜய் விலையில்லா உணவகத்தில் அஜித் ரசிகர்கள் அன்னதானம் செய்துள்ளது. நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அஜித் -விஜய் ரசிகர்கள் எந்நேரமும் சண்டையிட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
