• Fri. Sep 29th, 2023

Month: July 2022

  • Home
  • களைகட்டியது குளுகுளு குற்றாலம் சீசன்… படங்கள்

களைகட்டியது குளுகுளு குற்றாலம் சீசன்… படங்கள்

குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் துவங்கியுள்ளது.அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 1 வாரமாக மழை அதிகரித்து குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா…

ஈதலின் பெருமையை பறைசாற்றும் பக்ரீத் – அழகுராஜா பழனிசாமி

அன்பு சகோதர்கள், அவர்களது குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஈதலின் பெருமையை பறைசாற்றும் சகோதர & சகோதரிகளின் பெருநாளாம் “பக்ரீத்”நல்வாழ்த்துக்கள்…இன்று முதல் என்றென்றும் இன்பம் பொங்க வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்தமிழ் நாட்டில் ஆட்டைப் பலியிடுவதை அடிப்படையாக கொண்டு…

ரூ.1000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

அரசு பள்ளி மாணவிகள் ரூ1000 உதவுத்தொகைக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாளாகும்.அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து…

பாஜக பெண் செயற்குழு உறுப்பினர் கைது!!

சமூக வலைத்தள பக்கத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பதிவிட்டதாக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டார்.தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி தனது ட்விட்டர் பக்கத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது…

ஏகே 47-ஐ நான் ஏன் கண்டுபிடித்தேன்?

ஏகே 47 ரக துப்பாக்கியைக் கண்டுபிடித்த ரஷ்யாவின் மிக்கைல் கலஷ்னிகோவ் தனது 94 ஆவது வயதில் 23.12.2013 திங்கட்கிழமை காலமானார். மூன்றாம் உலக நாடுகளின் மரபுவழி இராணுவங்கள் முதல் உலகிலுள்ள அனைத்து விடுதலை இயக்கங்கள் வரை பொதுத் தாக்குதல் ஆயுதமாக பயன்படுத்திய…

இன்றைய ராசி பலன்

மேஷம்-தனம் ரிஷபம்-முயற்சி மிதுனம்-நிறைவு கடகம்-ஓய்வு சிம்மம்-அசதி கன்னி-யோகம் துலாம்-புகழ் விருச்சிகம்-நட்பு தனுசு-போட்டி மகரம்-வரவு கும்பம்-நற்சொல் மீனம்-வெற்றி

பக்ரீத் -இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!!

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர்.…

மதுரையில் பிரபல வார இதழைஎரித்து ஆர்ப்பாட்டம்

மதுரை ஆதீனத்தை அவதூறாக செய்தி பரப்பிய பிரபல வார இதழ் எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுகடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் அவருக்கு எதிராகவும் அவதூறாக செய்தி பரப்பிய பிரபல வார இதழில் . வெளியிட்டனர் இதனை கண்டித்து மதுரையில் வெள்ளாளர்…

மதுரையில் 160 கோடி மதிப்பீட்டில் குழந்தைகள் நல சிறப்பு மருத்தவமனை

160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை அரசு ராஜாஜி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் வழங்கப்படும் சிறப்பு சிகிச்சை போல மதுரையிலும் கிடைக்கச் செய்யும் வகையில் மதுரையில் தனி…

மதுரை ஆதீனம்,இந்துக்களை இழிவுபடுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரையில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுவெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆனந்த விகடன், துக்ளக் உள்ளிட்ட பத்திரிகைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஉள்ள திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர்…

You missed