அன்பு சகோதர்கள், அவர்களது குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஈதலின் பெருமையை பறைசாற்றும் சகோதர & சகோதரிகளின் பெருநாளாம் “பக்ரீத்”நல்வாழ்த்துக்கள்…
இன்று முதல் என்றென்றும் இன்பம் பொங்க வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
தமிழ் நாட்டில் ஆட்டைப் பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரீத் (பக்ரித் ஈத்-அல் -தா-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது. பக்ரீத் அன்று இஸ்லாமியா்கள் அனைவரும் இறையடியாரான இப்ராஹீம், அல்லாவின் மீது தான் கொண்டிருந்த பக்தியையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தியதை நினைவு கூா்கின்றனா். பக்ரீத்
நல்வாழ்த்துக்கள்.அன்புடன் என்று நினைவில் ரத்த உறவில் என் முப்பாட்டனர் வழி வந்த இஸ்லாமியா்கள் சகோதரர்களுக்கும், சகோதரரிக்கும் அனைவருக்கும் என்னுடைய சார்பாகவும் அன்பு கலந்த பக்ரித்

நல்வாழ்த்துகளுடன்
சமூக சிந்தனையாளர்,
புவியியல் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி
வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர்.