• Mon. Oct 2nd, 2023

Month: July 2022

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?மெக்கா குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?விஸ்வநாதன் ஆனந்த் ஆக்டோபஸ{க்கு எத்தனை இதயங்கள் ?மூன்று சர்வதேச உணவுப்பொருள் எது ?முட்டைகோஸ் காகமே இல்லாத நாடு எது ?நியூசிலாந்து எரிமலை இல்லாத கண்டம்…

ஆன்லைன் வழி திருமணத்திற்கு ஒகே சொன்ன உயர்நீதிமன்ற மதுரை கிளை…

திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்றும் எனவே மணமக்கள் விரும்பினால் ஆன்லைன் வீடியோ மூலம் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த சுதர்ஷினி அமெரிக்காவை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்வது தொடர்பாக தொடர்ந்த…

குறள் 263:

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம். பொருள் (மு.வ): துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?.

பேட்டரி- திரைவிமர்சனம்

காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலையில் சேருகிறார் நாயகன் செங்குட்டுவன். அவர் சேருகிற அன்றே,சென்னை நகரில் ஒரு மர்மக் கொலை. காவல்துறை ஆய்வாளர் யோக்ஜேபி தலைமையிலான குழுவில் இணைந்து அக்கொலையைச் செய்தது யார்? என்கிற விசாரணை நடைபெறுகிறது. அது நடக்கும்போதே மேலும் சில…

தி லெஜெண்ட் சரவணன் – விமர்சனம்

சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு தருகிற மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி பெறுகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி. தொடக்கத்தில் அக்கண்டுபிடிப்பையே தடுக்க நினைக்கும் மருந்துநிறுவனக் கொள்ளையர்கள் பின்பு அம்மருந்தைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் எண்ணம் பலித்ததா? இல்லையா? என்பதைச் சொல்ல…

மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்பாட்டம்…

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும் மாதம்தோறும் மின் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தக் கோரியும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிமினி விளக்குகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம். மதுரை முனிச்சாலை பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை…

“Search for Doctor App”.. இனி சுலபமாக தேடலாம்..

இந்தியாவில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மக்கள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்தும் கிடைக்கும் விதமாக தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்கள் பற்றிய தகவலை தொலைபேசி செயலியின் மூலமாக தெரிந்து…

பிரதமருக்கு செஸ் போர்டை பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செஸ் போர்டு பிரதமர் மோடிக்கு பரிசளித்து வழி அனுப்பிவைத்தார். நேற்று 44வது சர்வதேச ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார்.நேற்று, மாலை…

சண்டை காட்சியில் பலத்த காயமடைந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே…

தமிழில் கோமாளி, பப்பி, மன்மத லீலை போன்ற படங்களில் நடித்து இருப்பவர் சம்யுக்தா ஹெக்டே. அவருக்கு ஷூட்டிங்கில் காயம் ஏற்பட்டு இருப்பது கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை சம்யுக்தா ஹெக்டே தற்போது கிரீம் என்ற கன்னட படத்தில்…

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி.. தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்..

சென்னையில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளையும் சென்னையில் நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று தொடங்கிய செஸ்…