உயரும் ஆதானி…சரியும் இந்தியா வைரல் கார்ட்டூன்
இந்தியாவின் பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ள ஆதானியின் சொத்துக்கள் உயர்ந்து வரும் நிலையில்இந்தியாவில்ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக ஃபோர்ப்ஸ் இதழ் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.கடந்த வாரம் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி, மைக்ரோசாப்ட்…
மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு 2 நாள் பயணமாக வருகை புரிந்தார். நேற்று மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைத்த அவர். இன்று அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு சென்றிருந்த…
முன்கூட்டியே சுழற்சியை நிறைவு செய்த பூமி
நாம்வாழும் பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர 24மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதைத்தான் நாம் ஒருநாள் என்கிறோம். ஆனால் கடந்த 26ம் தேதி 1.50 மில்லி விநாடிகள் முன்பாகவே பூமி தன் சுழற்சியை நிறைவு செய்துள்ளது. இதற்கு முன்பு 1960ல் 1.47 மில்லி…
அன்புமணி ராமதாஸ் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி நாளை அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்.பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க…
சென்னை பயணம் – மோடி வெளியிட்ட வைரல் வீடியோ
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு 2 நாள் பயணமாக வருகை புரிந்தார். நேற்று மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைத்த அவர். இன்று அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.இந்நிலையில் “சென்னைபயணத்தின் நினைவலைகள்” என்ற தலைப்பில்…
“டி 3” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் பிரபல தொகுப்பாளார் மற்றும் நடிகர் ப்ரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘டி 3’. இந்தப் படத்தில் ப்ரஜினுக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். இதில் சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட…
பாகிஸ்தான் காவல்துறையில் உயர் பதவி பெற்ற முதல் இந்து பெண்…
பாகிஸ்தானில் முதல் இந்து பெண் காவல்துறை உதவி கண்காணிப்பாளராக பதவி ஏற்றுள்ளார். பாகிஸ்தானில் பெரும்பாலும் ஆண்களே அதிகமாக முக்கிய பொறுப்பில் இருப்பார்கள். அங்கு பெண்கள் உயர் அதிகாரிகளாக இருப்பது மிகவும் அரிது.அதிலும், குறிப்பாக பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களில் பெண்கள் உயர்பதவிகளில்…
உலக புலிகள் தினம் இன்று…
உலக புலிகள் நாளாக இன்று (ஜூலை 29) கொண்டாடப்படுகிறது. அதனைப் பற்றிய ஒரு தொகுப்பு… தேசிய சின்னங்கள் நாட்டின் உருவத்தை சித்தரிக்கின்றன மற்றும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேசிய சின்னங்கள் நாட்டையும் அதன் இன கலாச்சாரத்தையும் வரையறுக்கின்றன. இந்தியாவின் தேசிய விலங்கு…
நாட்டின் முதல் சர்வதேச பொன் பரிமாற்றம்…
இன்று பிரதமர் மோடி காந்திநகருக்கு அருகிலுள்ள குஜராத் சர்வதேச நிதி டெக்-சிட்டியில் சர்வதேச நிதிச் சேவை மையங்கள் (ஐஎஃப்எஸ்சி) ஆணையத்தின் தலைமையகக் கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டிய பின், நாட்டின் முதல் சர்வதேச பொன் பரிமாற்றமான இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்சை…
புதிய கல்வி கொள்கை சுதந்திரத்தை அளிக்கிறது -மோடி பேச்சு
புதிய கல்விக்கு கொள்கை இளைஞர்களுக்கு சுதந்திரத்தை அளிக்கிறது அண்ணாபல்கலைபட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சுஅண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில், பொறியியல் படிப்புகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள், மாணவிகள் 69 பேருக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை பிரதமர்…