• Thu. Dec 5th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 30, 2022
  1. முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
    மெக்கா
  2. குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
    விஸ்வநாதன் ஆனந்த்
  3. ஆக்டோபஸ{க்கு எத்தனை இதயங்கள் ?
    மூன்று
  4. சர்வதேச உணவுப்பொருள் எது ?
    முட்டைகோஸ்
  5. காகமே இல்லாத நாடு எது ?
    நியூசிலாந்து
  6. எரிமலை இல்லாத கண்டம் எது ?
    ஆஸ்திரேலியா
  7. கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?
    SPRUCE
  8. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
    கருவிழி
  9. தமிழ்நாட்டின் மரம் எது ?
    பனைமரம்
  10. முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?
    பெரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *