• Fri. Sep 22nd, 2023

Month: July 2022

  • Home
  • நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்- 27ம்தேதி சென்னையில் மட்டும்

நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்- 27ம்தேதி சென்னையில் மட்டும்

மின்சார கட்டண உயர்வை கண்டித்து நாளை அதிமுக ஆர்ப்பாட்டம், சென்னை மட்டும் நாளை மறுநாள் நடைபெறுகிறது.மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) தமிழகம்…

தமிழகத்தில் கனமழை தொடரும்

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 24.07.2022, 25.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில…

இயற்கை வளங்களை பாதுகாப்பது நம் கடமை

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.நம் வாழ்வில் இயற்கையின்…

கேரளாவை அடுத்து டெல்லியிலும் குரங்கம்மை பரவல்

இந்தியாவில் குரங்கம்மையின் முதல்பாதிப்பு கேரளாவில் தொடங்கியது. தற்போது டெல்லியிலும் குரங்கம்மை பாதிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுகுரங்கு அம்மை பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் இதன் முதல் பாதிப்பு, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி கண்டறியப்பட்டது.ஐக்கிய அரபு அமீரகத்தில்…

டெல்லி பயணத்தை திடீரென பாதியில் முடித்த ஈபிஎஸ்

பாதியிலேயே சென்னை திரும்பியுள்ளார்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடம் அழைத்தது. இதனை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி அசோகா ஓட்டலில்…

மக்களை பொய் கூறி ஏமாற்ற வேண்டாம் -விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை

நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் ,மேலும் மக்களை பொய் கூறி எமாற்றவேண்டாம் எனவும் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கைமத்திய காங்கிரஸ் அரசால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட காரோடு – காவல்கிணறு இடையான நான்கு…

அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்’

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான் மன்னன்.இதையடுத்து நாட்டின் முன்னணி…

75 நாடுகளில் பரவிய குரங்கம்மை -அவசரநிலை அறிவிப்பு!!

குரங்கம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.75நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை உலக அளவில் கொரோனா போல சிக்கலை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.ஆப்பிரிக்க பகுதிகளில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கம்மை, தற்போது உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. குரங்கம்மை…

குரூப்-4 தேர்வு – 7301 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி

டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் 22லட்சம் பேர் தமிழகமுழுவதும் தேர்வு எழுதுகின்றனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. அரசு துறைகளில்…

ஓபிஎஸ் இன்று காலை டிஸ்சார்ஜ்

கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் இன்று காலை டிஸ்சார்ஜ் ஆகிறார்.கடந்த 15 ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியானதால் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது…