ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடுவதில்லை கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடுவதில்லை என்றம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றும் சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்…
தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன்-6.. குஷியில் பிக்பாஸ் ப்ரியர்கள் ..
விஜய் டிவியில் டிஆர்பிக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளிக்கு அடிமையாகதவர்களே இல்லை. தற்போது 3ம் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது .அந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பானது.…
பாலியல் வன்கொடுமைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்
பாலியல்வன்கொடுமை உள்ளான தனது மகளின் பரிதாப நிலைக்கு காரணமானவர்களை கைது செய்யகோரி விருதுநகர் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் மனு.விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் வசித்துவருபவர் பா.ஏசம்மாள். இவருக்கு கலைச்செல்வி(17),பாண்டிச்செல்வி(13)என இரு மகள்களும் பரத் (15) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த சிலஆண்டுகளுக்கு முன்னர் கணவர்…
பதவியேற்றார் இசைஞானி இளையராஜா!!
மத்திய பாஜக அரசு இளையராஜா உள்பட 4 பேருக்கு ராஜ்யசபா எம்பி பதவி அறிவித்திருந்தது. இதில், இளையராஜா தவிர மற்ற மூவரும் எம்பி பதவியை ஏற்றுக் கொண்டனர் . அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்த இளையராஜா சமீபத்தில் இந்தியா திரும்பிய…
டெண்டர் முறைகேடு.. எடப்பாடிக்கு திமுக வைத்த செக்..
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதையடுத்து விரைவில் வழக்கு விசாரணக்கு வரும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நெடுஞ்சாலை…
திருவள்ளூர் மாணவி மரண வழக்கு விசாரணை அதிகாரி நியமனம்
திருவள்ளூர் அருகே பள்ளி மாணவி மரணவழக்கில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் “சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி” உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சரளா பிளஸ்-2…
அகில இந்திய சட்ட உரிமை கழகம் சார்பாக தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம்…
அகில இந்திய சட்ட உரிமை கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று அகில இந்திய சட்ட உரிமை கழகம் நிறுவனத் தலைவர் ராஜ்குமார் பாண்டியன் ஆலோசனைப்படி…
மின் கட்டண உயர்வு காரணமாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு..
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக ஆளும் திமுக…
என் உயிர் அனைத்தும் தமிழ் மண்ணுக்கு தான்-ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்
முன்னாள் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுனராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் முரசொலியில் சமீபத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் தமிழிசை குறித்து விமர்சிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அதற்கு பதிலடி…
செஸ் ஒலிம்பியாட் போட்டி.. பிரதமர் வருகை.. 5 அடுக்கு பாதுகாப்பு தீவிரம்…
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க…