• Tue. Sep 17th, 2024

Month: July 2022

  • Home
  • திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

திரௌபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம்…

விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் !

திருத்தங்கல்லில் விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.திருத்தங்கல் தேவர் மஹாலில் மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில்விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .மாவட்ட பொருளாளர் ஆனந்தராஜ் , முத்துக்குமார் ,கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .வெள்ளைத்…

நான் ஜனாதிபதி ஆனது ஜனநாயகத்தின் சக்தி- திரெளபதி முர்மு

இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற திரெளபதி முர்மு நான் ஜனாதிபதியானது ஜனநாயகத்தின் சக்தி என தனதுதுவக்க உரையில் பேசியுள்ளார்.நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரெளபதி முர்மு இன்று பதவியேற்றார். பதவியேற்ற பிறகு அவர் தனது முதல் உரையை ஆற்றினார். அவர் பேசியதாவது:- ஜனாதிபதியாக பதவியேற்றது…

தெலுங்கானாவிலும் பரவியது குரங்கு அம்மை பாதிப்பு

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. கேரளாவில் 3 பேர் குரங்கு அம்மைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல டெல்லியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் வெளிநாடுகளுக்கு செல்லாமலேயே இவருக்கு அம்மை தொற்று ஏற்பட்டுள்ளது…

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம் !

பராமரிப்பு பணி காரணமாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1 மற்றும் 2-வது அணு உலைகள் செயல்பட்டு…

சீரியலில் மட்டும் அம்மா இல்ல.. பிரபுதேவா-க்கும் அம்மா இவர் தான்…

எல்லா மொழிகளிலும் சீரியல் என்றால் பெண்களுக்கு ஒரு ஈர்ப்பு தான். அதிலும் சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றி வாகை சூடிவரும் பாக்யலட்சுமி தொடரில் மூலம் மக்கள் மத்தியில்…

இனி எல்லாம் OTP தான்…

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களை மோசடியான ஏடிஎம் பரிவர்த்தனைகளில் இருந்து பாதுகாக்க ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் பல வங்கிகள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க இந்த…

தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தும் அதிமுக.. தேனியில் மட்டும் ஒத்திவைப்பு…

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம், ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனியில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீட்டு…

சமையல் குறிப்பு

சைவ முட்டைக் குழம்பு தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு – அரை கப், தேங்காய்ப்பால் – அரை கப்,உப்பு – தேவையான அளவு, சீரகம் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – ஒருடீஸ்பூன்.குழம்புக்கு: பெரிய வெங்காயம் – 2,…

அழகு குறிப்பு

*வேப்பிலை மிக சிறந்த இயற்கை மூலிகை. இது பளபளக்கும் சருமத்தை தரக்கூடிய மூலிகையாகும். பொடி செய்த வேப்பிலையுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு கலவையாக செய்து சருமத்தில் தேய்த்து வந்தால் தோலில் ஒரு அற்புத பளபளப்பு…