• Thu. Oct 23rd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: July 2022

  • Home
  • நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்

நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்

கட்டாய இலவச கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பள்ளியில் இருந்து 6கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வசித்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என .- உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.மதுரையைச் சேர்ந்த கோபால் மற்றும்…

மதுவுக்கு பதிலாக கஞ்சாவை பயன்படுத்துங்கள்.. பாஜக எம்எல்ஏ அறிவுரை

மதுபானங்களை குடிப்பதை தவிர்த்துவிட்டு இனி கஞ்சாவை பயன்படுத்தவேண்டும் பாஜக எம்எல்ஏ வின் சர்ச்சை பேச்சால் பரபரப்புசத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பாஜக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி கலந்து கொண்டு பேசினார்.…

ஓபிஎஸ் வீட்டை சூறையாட அதிக நேரமாகாது? – உதயகுமார்

அதிமுகவுக்கு களங்கத்தை ஏற்படுத்திய ஓபிஎஸ்சின் சிரிப்பு துரோக சிரிப்பு. அவர் சுயநலத்துக்காக போராடியவர். அவருக்கு எந்த கட்சியிலும் வேலை இல்லை. அவர் எங்கு செல்லப்போகிறார்? என தெரியவில்லை. ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத், அதிமுக தொண்டர்களின் உழைப்பால் தான் வெற்றி பெற்றார். தற்போது…

கழுகுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கழுகுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவில்பட்டி தாலுகா தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் லெனின்குமார் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட துணை…

மாணவர்களே கல்லூரியில் சேர நாளை கடைசி நாள்

கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளையை கடைசி நாள் . கடந்தஆண்டை விட அதிக விண்ணப்பங்கள் விண்ணபித்துள்ள நிலையில் நாளை அதிக விண்ணப்பங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்கள் உயர் கல்வியில்…

எஸ்.பி. வேலுமணி நண்பர் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி .வேலுமணி நண்பர் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.கோவை கோவைப்புதூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் ராஜேந்திரனின் ஜே.ஆர்.டி கட்டுமான நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் ஜே.ஆர்.டி. நிறுவனம்…

பிரதமர் வருகை ..ட்ரோன்கள் பறக்க தடை

செஸ்ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகை தரவுள்ளார். எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரத்தில் ஜூலை.28 ம் தேதி உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்குகிறது. இந்த மாபெரும் விளையாட்டு விழாவை தொடக்கி வைக்க…

மாணவி சரளா உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு …

திருவள்ளூர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பொற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழசேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி நேற்று…

பணத்துக்கு விலை போனவர்கள்தான் இ.பி.எஸ் பின்னால் உள்ளனர்..,

பணத்துக்கு விலை போனவர்கள்தான் இபிஎஸ் பின்னால் உள்ளனர்’ ஓபிஎஸ் நியமித்த மாவட்ட செயலாளர்கள் பேச்சுஅதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், ஓ.பன்னீர்செல்வம் தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்…

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா தொடங்கியது !

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை வெகு கோலாகலமாக கொண்டாடப்படும்.இந்த திருவிழாவில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளிமாநில…