• Fri. Sep 22nd, 2023

Month: July 2022

  • Home
  • திமுக எம்பிக்கள் உட்பட 11பேர் சஸ்பெண்ட்..!

திமுக எம்பிக்கள் உட்பட 11பேர் சஸ்பெண்ட்..!

நாடாளுமன்றத்தில் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி கனிமொழி உட்பட 11 பேர் சஸ்பெண்ட்நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை…

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் ஆறு மாதங்களில் துவங்கும்..

மதுரை எய்ம்ஸ்சுக்கான கட்டட வடிவமைப்பு குறித்த ஒப்பந்தப் பணிகளுக்கான நடைமுறைகள் துவங்கியுள்ள நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் கட்டுமானப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பாக மதுரை மாவட்டத்தில்…

செய்தியாளர் சந்திப்பில் அயர்ந்து தூங்கிய அமைச்சர் மூர்த்தி… VIRAL VIDEO..

மதுரை பத்திரிகையாளர் சந்திப்பில் மா. சுப்பிரமணியன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தபோது, அவரது அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் மூர்த்தி அயர்ந்து தூங்கிய விடியோ ஊடகங்களில் வெளியாகியுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

தமிழகத்தில் வரும் ஜூலை 30ஆம் தேதி வரை கனமழை தொடரும்…

தமிழகத்தில் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என முன்னரே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,…

நயன்தாரா பெரிய நடிகையா..?? இவங்க லிஸ்ட்லயே இல்லையே.. மாட்டிக்கொண்ட கரண் ஜோகர்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் கரன் ஜோகர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகர் யாரென்று கேள்வி கேட்டார்.…

உயிர்தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி..

இந்தியா கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் வெற்றி பெற்றது. இந்த போரில் பங்கேற்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றக்கூடிய வகையில் நாடுமுழுவதும் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் வெற்றி…

சந்திரமுகி-2 படத்தில் புதிதாக இணைந்துள்ள நடிகை…

தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. இப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இப்படம் மக்கள் மனதில் இன்றுவரை பேசப்படும் ஒரு வெற்றிப் படம் . அதிலும் வடிவேலுவின் காமெடி மக்களிடம் பிரபலமானது. இந்த நிலையில்,தற்போது சந்திரமுகி-2…

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் பலி..!!

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலருக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக…

இந்திய வீராங்கணைக்கு மன ரீதியான துன்புறுத்தல்…

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு லண்டனில் நடைபெறுகிறது. ஜூலை 28 தொடங்கி ஆகஸ்டு 8 வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் லண்டன் சென்றுள்ளனர். அவர்கள் காமன்வெல்த் கிராமத்தில்…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கைது

பாராளுமன்ற வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுளார்.நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் இன்று 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகம் முதல் விஜய்…