• Mon. Oct 2nd, 2023

Month: May 2022

  • Home
  • வெப் சீரிஸில் களமிறங்கும் விஜய் சேதுபதி!

வெப் சீரிஸில் களமிறங்கும் விஜய் சேதுபதி!

கோலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஹீரோ மட்டுமின்றி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது வில்லன் கேரக்டருக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி ஒரு புதிய வெப்சீரிஸ் நடித்திருக்கிறார். இதனை இயக்குனர் ராஜ்…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மங்காத்தா 2?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் சமீபத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக ஏற்கனவே லைகா…

ரமலான் நோன்பின் மகத்துவம்

முழுஉடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் நோன்பின் மகத்துவம்நோன்பின் மகத்துவம் குறித்து மஸ்ஜிதே இப்ராகிம் ஜீம் ஆ தொழுகை பள்ளிவாசல் சுன்னத்வல் ஜமாஅத் மதுரை சிலையனேரி ஆனையூர் பேஹ்இமாம் சையத்முஜிபுல்லா கூறும்போதுகுர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் உங்களுக்க முன் இருந்த சமுதாயத்தார் மீது கடமைப்பட்டது போல…

கொரோனா 4-வது அலை இப்போதைக்கு இல்லை: மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

இந்தியாவில்ஜூன்மாதம் கொரனா தொற்று உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா 4-வது அலை இன்னும் உருவாகவில்லை என்றும் சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் தெரிவித்துள்ளார்.கடந்த 24 மணி நேரத்தில் 3,324 பேருக்கு…

நாளை ரம்ஜான் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு

இஸ்லாமியர்கள் கடந்த ஏப்.3-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கினர். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் குறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஷவ்வால் பிறை மே 1-ம் தேதி (நேற்று) தென்படவில்லை. எனவே,…

ஜெர்மனிக்கு பறந்தார் பிரதமர் மோடி…

2022ம் ஆண்டில் பிரதமர் மோடி முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இதற்காக நேற்றிரவு அவர் தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் அவர்…

3000 பெண்களுக்கு சொந்த செலவில் திருமணம்… நெகிழ வைக்கும் வைர வியாபாரி…

ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்றால் அந்தப் பெண்ணின் தந்தை மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பெண்ணுக்கு நல்ல குணத்துடன் மாப்பிள்ளை பார்ப்பது, சீர் செய்வது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருக்கும். இதையெல்லாம் பார்த்து தான் ஒரு பெண்ணுக்கு திருமணம்…

இலங்கையை நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது-அண்ணாமலை பேச்சு

தமிழர்களின் நிலையைக் கண்டறிய 4 நாட்கள் பயணமாக இலங்கை சென்றார் பாஜக தலைவர் அண்ணாமலை.. இலங்கையை நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள்…

ரமலான் நோன்பின் மகத்துவம்
முழுஉடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் நோன்பின் மகத்துவம்

நோன்பின் மகத்துவம் குறித்து மஸ்ஜிதே இப்ராகிம் ஜீம் ஆ தொழுகை பள்ளிவாசல் சுன்னத்வல் ஜமாஅத் மதுரை சிலையனேரி ஆனையூர் பேஹ்இமாம் சையத்முஜிபுல்லா கூறும்போதுகுர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் உங்களுக்க முன் இருந்த சமுதாயத்தார் மீது கடமைப்பட்டது போல உங்கள் மீதுநோன்பு கடமைப்பட்டிருக்கிறது. இதன்…

ஈபிஎஸ் ஆட்சியை வேண்டாம் என்ற மக்கள் தற்பொழுது யூபிஎஸ்-யை தேடுகிறார்கள். சிவகாசி மே தின பொதுக்கூட்டத்தில் கே.டி.ஆர் பரபரப்பு பேச்சு!

சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்டமும், அண்ணா தொழிற்சங்கமும் சேர்ந்து மே தின பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பால்வளத் துறை அமைச்சரும் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி மைக்கை பிடித்தும்.., நான் குண்டக்கமண்டக்க பேசுவேன்,…