• Sat. Oct 12th, 2024

நாளை ரம்ஜான் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு

ByA.Tamilselvan

May 2, 2022

இஸ்லாமியர்கள் கடந்த ஏப்.3-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கினர். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் குறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஷவ்வால் பிறை மே 1-ம் தேதி (நேற்று) தென்படவில்லை. எனவே, மே 3-ம் தேதி (நாளை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *