ட்விட்டருக்கு இனி கட்டணம்.. எலான் மஸ்க்-ன் தந்திரம்
மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், சமூக ஊடகத்துறையிலும் கால் பதித்துள்ளார். அதுவும் சாதாரணமாக அல்லாமல், முன்னணி சமூக ஊடகமான ட்விட்டரை முழுமையாக வாங்கியுள்ளார். கடந்த…
கோவையில் ரம்ஜான் கொண்டாடிய ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்அமைப்பினர்
கோவை குனியமுத்தூர் பகுதியில் ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பினர் சார்பில் ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகிய இரண்டு பண்டிகைகள் மட்டுமே முக்கிய பண்டிகைகளாக, பெருநாளாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு…
சம்மர் ஸ்பெஷல்:
வெட்டிவேர் – 25 கிராம், வேப்பந்தளிர் – 5 இலைகள், எலுமிச்சைச் சாறு – கால் கப், கடலை மாவு – 3 டீஸ்பூன், மரிக்கொழுந்து (சுத்தம் செய்தது) – ஒரு கப்… இவை அனைத்தையும் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.…
ஜவ்வரிசி புலாவ்
தேவையானவை:ஜவ்வரிசி – ஒரு கப், தக்காளி – 1, தேங்காய் துருவல் _ அரை கப், சீரகம் – சிறிதளவு, பெரிய வெங்காயம் – 1, பீன்ஸ்-கேரட் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், இஞ்சி-பூண்டு விழுது – சிறிதளவு, மிளகாய்தூள்…
சிந்தனைத் துளிகள்
• எப்போதும் பின்னோக்கிப் பார்க்காதேஎப்போதும் முன்னோக்கி நீ எதை செய்ய விரும்புகிறாயோஅதை பார்.. நீ வெற்றி பெறுவது உறுதி. • உன் வெற்றிக்கு நீ முயன்றால்உதவி செய்ய நான் தயாராக இருக்கின்றேன்..இப்படிக்கு தன்னம்பிக்கை. • அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம் ஆனால்உனக்கான…
பொது அறிவு வினா விடைகள்
1.கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?திருநெல்வேலி2.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?யுரேனியம்3.குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது?திருநெல்வேலி4.பன்னாட்டு விமான நிலையம் மதுரையில் உள்ளது. சரியா? தவறா?தவறு5.நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?கோதாவரி6.வெளிர் கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுபவர்?மூன்றாம் நிலை தொழில்புரிவோர்7.அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?பாபநாசம்8.உப்பு…
குறள் 190:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.பொருள் (மு.வ):அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டா?.
ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி- போலீசார் விசாரணை
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளிமாணவி அதிர்ச்சிமரணம்.மேலும் 31 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கோழிக்கறியுடன் சிலபொருட்களைசேர்த்து தாயாரிக்கப்படும் சைனீஸ் வகை உணவுதான் ஷவர்மா.இந்த உணவு இளைஞர்களால் விரும்பி உண்ணப்படுகிறது.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் பஸ் நிலைய பகுதியில் ஷவர்மா உணவகம் ஒன்று செயல்பட்டு…
உத்தரபிரதேச முதல்வருடன் நடிகை கங்கனா சந்திப்பு…
தேசிய அளவில் அதிரடி அரசியல் கருத்துகளை தெரிவித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டார். இது குறித்து அவர்…
சரிந்ததா பூஜா ஹெக்டேவின் மார்க்கெட்?
நடிகை பூஜா ஹெக்டே கடந்த 2012ல் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது முதல் படமே தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அவர் நடித்து முன்னணி ஹீரோயினாக உருவெடுத்தார். பிறகு மீண்டும் அவருக்கு…