• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 2, 2022

• எப்போதும் பின்னோக்கிப் பார்க்காதே
எப்போதும் முன்னோக்கி நீ எதை செய்ய விரும்புகிறாயோ
அதை பார்.. நீ வெற்றி பெறுவது உறுதி.

• உன் வெற்றிக்கு நீ முயன்றால்
உதவி செய்ய நான் தயாராக இருக்கின்றேன்..
இப்படிக்கு தன்னம்பிக்கை.

• அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம் ஆனால்
உனக்கான வாழ்க்கை பாதையை நீ தேர்ந்தெடுக்கும் வரை
வெற்றி என்பது உனக்கு
கிடைக்காத பொக்கிஷமாகவே இருக்கும்.

• துருப்பிடித்து தேய்வதை விட உழைத்து தேய்வது சிறந்தது..
நீ நினைத்தால் விண் மீனையும் விழுங்கி விட முடியும்..
இதுவே உன் உண்மை பலம்..
மூட நம்பிக்கைகளை உதறித் தள்ளிவிட்டு தைரியமாக செயல்படு.

• இவ்வுலகில் உன்னால் சாதிக்க முடியாத விடயம் என்று எதுவும் இல்லை..
நீ நினைத்தால் இந்த உலகில் எதையும் சாதிக்கலாம்.