1.கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
திருநெல்வேலி
2.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?
யுரேனியம்
3.குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது?
திருநெல்வேலி
4.பன்னாட்டு விமான நிலையம் மதுரையில் உள்ளது. சரியா? தவறா?
தவறு
5.நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
கோதாவரி
6.வெளிர் கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுபவர்?
மூன்றாம் நிலை தொழில்புரிவோர்
7.அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
பாபநாசம்
8.உப்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?
குஜராத்
9.தென்கிழக்கு இரயில்வேயின் தலைமையகம்?
பிலாஸ்பூர்
10.சென்னை-திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலை?
NH45