விமல் நடிப்பில் “தெய்வ மச்சான்” திரைப்படம்!
நடிகர் விமல் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் விமல், கில்லி, குருவி, கிரீடம், காஞ்சிவரம் போன்ற திரைப்படங்களில் துணை நடிகராக நடித்ததை தொடர்ந்து, பாண்டியராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தில் கதாநாயகனாக…
இந்தியா வருமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிரதமர் மோடி 3 ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஜெர்மனி ,டென்மார்க் நாடுகளுக்கு அடுத்ததாக பிரான்ஸ் சென்றள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.முன்னதாக டென்மார்க்கில் கோபன்ஹேகன் நகரில் உள்ள கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனையில் நடைபெற்ற, 2வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.டென்மார்க்…
பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம்- கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவு
தமிழகத்தில் பிளஸ் டூ எனப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு மையங்களில் கொரோனாவிதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த…
போரில் உக்ரைன் வெற்றி பெறும் – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை
உக்ரைன் நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி மூலம் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.போரிஸ் ஜான்சனின் இந்த உரையில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின், ரஷ்யாவை வெல்லமுடியாது என்ற கட்டுக்கதையை…
அஜித்தை இயக்கவுள்ளாரா சுதா கொங்கரா?
நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும், நேர்கொண்ட பார்வை. வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனிகபூர்…
திருமலை மலைப்பாதையில் 10அடி நீள மலைப்பாம்பு…
உலக பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான திருமலை திருப்பதிக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பேருந்து, வேன், கார் போன்ற வாகனங்கள் அலிபிரியில் இருந்து மலைப்பாதை வழியாக…
சூரியமண்டலத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு..!
நமது சூரியமண்டலத்தில் 6 வது கிரகம் சனியாகும்.கிட்டதட்ட இன்னொரு சூரியமண்டலம் என்று சொல்லும் அளவுக்கு மிகபிரமாண்டமான கிரகமாகும். சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும்.சனி கிரகத்தை தனித்து காட்டுவது அதை சுற்றியுள்ள வளையங்களாகும்.சனிகிரகத்தின் ஒரு ஆண்டு என்பது பூமியில் 29.6…
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள நிலையில் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருப்பதுசந்தோசமான செய்தியாகும்.சென்னை ,மதுரை உள்ளிட்ட12 க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயில்…
டீன்களுடன் ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
தமிழக மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகின்றார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல்…
ஆர்பிஐ வட்டி விகிதங்கள் உயர்த்தி அதிரடி முடிவு
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம்: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை ரெப்போ விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்தார். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.40% உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக…