முல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு.
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும்…
20 கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்கும் மாணவர்களுக்கு புதிய கல்லூரிகள்… அமைச்சர் பொன்முடி
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றது. அதில் கேள்வி நேரத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் நேரடி கலந்தாய்வு…
குடியிருப்புகள் அகற்றம்: தீக்குளித்தவர் உயிரிழப்பு
அரசு நிலத்தில் குடியிருப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த பாமக நிர்வாகி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை மயிலாப்பூரை அடுத்த ஆர்.ஏ.புரம் பகுதியில், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.…
எல்.ஐ.சி. பங்குகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
பொதுப்பங்கு வெளியீட்டு முறையில் எல்.ஐ.சி. பங்குகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும்.எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்ய கூடாது என எல்ஐசி ஊழியர்கள் மற்றும் இடதுசாரிகட்சிகளின் கடும் எதிப்பையும் மீறி மத்திய அரசு தற்போது எல்ஐசி பங்குகளை விற்க உள்ளது.எல்.ஐ.சி. நிறுவனத்தின்…
நான் அடிச்ச சரக்குல போதை ஏறல… உள்துறை அமைச்சருக்கு கடுதம் எழுதிய குடிமகன்…
நாட்டில் பல பிரச்சனைகள் நிலவுகிறது. எங்கே பார்த்தாலும் எங்க ஏரியால தெருவிளக்கு இல்லை, தண்ணீர் இல்லை, ஏன் ஒரு படி மேல போய் பார்த்தால் சில பேருக்கு உணவு கூட கிடைக்காமல் இருக்கிறார்கள் அதுக்கு மனு கொடுக்க படாதபாடுபடுறாங்க. ஆனால் இதில்…
சமையல் குறிப்புகள்:
பாஸ்தா சாஸ் தேவையானவை:தக்காளி – 5, வெங்காயம் – ஒன்று, நறுக்கிய கலர் குடமிளகாய் – ஒரு கப், பூண்டு – 5 பற்கள், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – கால் டீஸ்பூன்,…
திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றி-மதுரை ஆதீனம்
பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை ஆதினம் திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.தருமபுரம் ஆதீனம் மடத்தின் பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் மடத்தில்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • சிறு தீங்குகளைப் பொருட்படுத்தாமல் இருந்தால்அவை ஒன்றுமில்லாமல் போய்விடும். • சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல.அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும். • உயர்ந்த நம்பிக்கைகள் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன. • ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இரு.நீ…
பொது அறிவு வினா விடைகள்
1.தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?காரைக்குடி2.தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது?வேலூர்3.மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது?கொல்லங்குடி4.ரமண மகரிஷி பிறந்த இடம்?திருச்சுழி5.போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?டென்னிஸ்6.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?பட்டோடி நவாப்7.ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட…