• Fri. Sep 29th, 2023

அழகு குறிப்புகள்:

Byவிஷா

May 9, 2022

உடல் வலிமை மற்றும் அழகு பெற:

பாதாம் பருப்பை அரைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் 1 ஸ்பூன் அளவு பாதாம் பொடியும், 1ஸ்பூன் அளவு தேனும் கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் பலப்படும். அழகும் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed