
சிந்தனைத் துளிகள்
• சிறு தீங்குகளைப் பொருட்படுத்தாமல் இருந்தால்
அவை ஒன்றுமில்லாமல் போய்விடும்.
• சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல.
அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.
• உயர்ந்த நம்பிக்கைகள் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன.
• ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இரு.
நீ சுறுசுறுப்பாய் இருப்பதை நீயே உணர்வாய்!
• மோசமான சாக்குபோக்குகள் என்பது
எதுவும் சொல்லாததைவிட மட்டமானது.
