• Tue. Mar 25th, 2025

Month: May 2022

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1.பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன?விருதுநகர் (விருதுப் பட்டி)2.உயிர் உள்ளவரை எலிக்கு பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். சரியா? தவறா?சரி3.M.L வசந்த குமாரி என்ற பெயரில் உள்ள ஆ எதைக் குறிக்கும்?மதராஸ்4.நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு.…

குறள் 205:

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றும் பெயர்த்து.பொருள் (மு.வ):யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

அடுத்த 5 ஆண்டுகளில் 1.5டிகிரி அளவு வெப்பநிலை அதிகரிக்கும்..,
அதிர்ச்சி தகவலை அளித்த அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள்..!

அமெரிக்க வானிலை ஆராய்ச்சி துறை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி அளவுக்கு அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.21ஆம் நூற்றாண்டின் தலையாய பிரச்சினையாக இருந்து வருவது உலக வெப்பமயமாக்கலே. இனி வரக் கூடிய ஆண்டுகளில்…

பாஜக மாவட்டத் தலைவர் சரவணனிடம் மனு வாங்க மறுத்த மதுரை மேயர்

பாஜக மாவட்டத் தலைவர் சரவணனிடம் மனு வாங்க மதுரை மேயர் மறுப்பு, மாநகராட்சி நினைவு தூணில் மனுவை அளிக்கப்பட்டது.பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் மதுரை மாநகராட்சி வளாகத்தில் மதுரையின் முதல் மேயாராக பணியாற்றிய முத்துவுக்கு சிலை அமைக்க…

மகளிருக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் அறிவிப்பு..!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று பெண்கள் டி20 சேலன்ஜ் அணிகளை அறிவித்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் முறையே சூப்பர்நோவாஸ், டிரெயில்பிளேசர்ஸ் மற்றும் வெலோசிட்டியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில்…

இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய யாசகர்..!

பொதுமக்களிடம் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் வழங்கினார்.

ஊட்டி மலைரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்..!

நீலகிரியில் தற்போது காணப்படும் குளிர்ந்த கால நிலையில் மலை ரயிலில் பயணித்தவாறு இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மலை ரயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த மலை ரயில் ஆங்கிலேயரால் 1899…

சென்னையில் வன்முறையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்..!

சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு பிரிவு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள ஹாரிங்டன் சாலையில், அக்கல்லூரியின் இரு பிரிவு மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்களாலும், கைகளாலும்…

கிரீஸ்-ல் நிகழ்ந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம்…

கிரீஸ் நாட்டில் ஏதென்சில் உள்ள புராதண கிரேக்க ஆட்சியாளர் பசைடன் கோவிலின் பின் சந்திர கிரகணம் அதிக அளவில் காணப்பட்டது. இந்தச் சந்திரகிரகணம் சூரியனின் ஒளி நிலவின் மீது படாமல் பூமி மறைக்கும் போது ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து இன்றைய தினம்…

16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சேலம் மற்றும் தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,…