1.பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன?
விருதுநகர் (விருதுப் பட்டி)
2.உயிர் உள்ளவரை எலிக்கு பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். சரியா? தவறா?
சரி
3.M.L வசந்த குமாரி என்ற பெயரில் உள்ள ஆ எதைக் குறிக்கும்?
மதராஸ்
4.நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு. சரியா? தவறா?
சரி
5.சச்சின் டெண்டுல்கரின் அப்பா பெயர்?
ரமேஷ் டெண்டுல்கர் (மராட்டிய எழுத்தாளர்)
6.திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
தின்திருணிவனம்
7.விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன?
முதுகுன்றம்
8.பியானோ சட்டங்களின் எண்ணிக்கை?
88
9.ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன?
22
10.சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா?
ஹார்ட்டின் ராஜா
பொது அறிவு வினா விடைகள்
