ஆரோக்கியக் குறிப்புகள்:
கல்லீரலை சுத்தம் செய்ய உலர்திராட்சை: நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது. அதுவே நச்சுக்களால் சூழப்பட்டு செயற்திறன் குறைந்து போனால் என்ன ஆகும்? உடல் நிலை தான் மேலும் மோசமாகும். புகை, ஆல்கஹால், கண்ட…
அழகு குறிப்புகள்:
கூந்தல் மென்மையாக:ஒரு அவகாடோ பழத்தை மேஷ் செய்து முட்டையுடன் சேர்க்கவும். பின்னர் ஈரமான கூந்தலில் தடவி குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு மேல் ஊற விட்டு கழுவினால் மென்மையான கூந்தலை பெறலாம்.
சமையல் குறிப்புகள்:
பாதாம், துளசி குளிர்பானம்: தேவையான பொருட்கள்உறவைத்த பாதாம், தோல் நீக்கப்பட்டது 2 மேசைக்கரண்டி, உறவைத்த முலாம்பழம் விதைகள் 2 மேசைக்கரண்டி, உறவைத்த கசகசா விதைகள் 1 மேசைக்கரண்டி, பாதாம் இழைகள் ½ கப், சர்க்கரை ¼ கப், குங்குமப்பூ இழைகள் 2…
நெல்சன்தான் இயக்குனர் – உறுதிசெய்த ரஜினி!
பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்தில் மாற்றங்கள் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இதுபற்றி ரஜினியிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனரை மாற்றலாமா என அவரிடமே…
கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள்.. அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..
கல்லூரிகளில் மாணவர்களிடையே இலக்கிய போட்டிகள் மூலம் தமிழ் மொழியை வளர்த்தெடுக்க மன்றங்கள் அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள் அமைத்து அதன் மூலமாக…
அனுமன் ஜெயந்தி கலவரம்.. டெல்லியில் கலவரக்காரர்களின் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு!
டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறையை தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் கலவரக்காரர்களின் வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அங்கு 9 புல்டோசர்கள் மூலம் வீடுகள், கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இன்றும் நாளையும்…
3 இட்லி,1 வடை,1டீ – சாப்பிட்டால் இலங்கையில் பில் எவ்வளவு வரும் தெரியுமா?
3 இட்லி,1 வடை,1டீ – சாப்பிட்டால் இலங்கையில் பில் எவ்வளவு வரும் தெரிந்தால் நம் கண்ணில் கண்ணீர்தான் வரும்.கடந்த 50 நாட்களுக்குமேல் போரால் பாதிக்கப்பட்டஉக்ரைனை விட மோசமான நிலையில் இலங்கை இருப்பதாக சொல்கிறார்கள்.அடைகள் உற்பத்தி,சுற்றுலா,தேயிலை ஏற்றுமதி போன்றவற்றை நம்பி இருந்தது இலங்கையின்…
கள்ளழகர் ஊர்வலம்… மண்டகப்படி மேற்கூரை விழுந்து விபத்து!
சித்திரை திருவிழாவை முன்னிட்டு 5 நாள் பயணமாக ஏப்ரல் 14 ஆம் தேதி மதுரை வந்திருந்த கள்ளழகர் ஊர்வலம், திருவிழா நிறைவுற்று நேற்று (ஏப்.19) இரவு 8 மணி அளவில் மதுரை மூன்றுமாவடி கடந்து அழகர் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்து.…
ஆளுநராகும் தமிழ்நாடு புள்ளி … குடியரசுத்தலைவராகும் கேரள புள்ளி..இது தான் பாஜகவின் பிளானா ..
குடியரசுத்தலைவரின் பதவி காலம் நிறைவடைய உள்ளது.இதையடுத்து யார் அடுத்த குடியரசுத்தலைவர் வேட்பாளர் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த பட்டியலில் தமிழிசை செளந்தரராஜன் பெயர் தான் முதன் முதலில் அடிபட்டது.ஆனால் அதற்குள் அவருக்கு இரண்டு மாநில ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளூர் குழாயடி…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • நேரத்தை வீணடிப்பது பணத்தை வீணடிப்பதற்கு சமம்.! • பணமும் வேண்டும்.. நல்ல குணமும் வேண்டும் என்றநோக்கத்துடன் செயல்படுங்கள். • தோல்வி அடைந்தால் விமர்ச்சிப்பார்கள் என்று பயந்து..முயற்சி கூட செய்யாமல் இருப்பது மாபெரும் தோல்வி.! • உங்களின் எண்ணமும்…