
சிந்தனைத் துளிகள்
• நேரத்தை வீணடிப்பது பணத்தை வீணடிப்பதற்கு சமம்.!
• பணமும் வேண்டும்.. நல்ல குணமும் வேண்டும் என்ற
நோக்கத்துடன் செயல்படுங்கள்.
• தோல்வி அடைந்தால் விமர்ச்சிப்பார்கள் என்று பயந்து..
முயற்சி கூட செய்யாமல் இருப்பது மாபெரும் தோல்வி.!
• உங்களின் எண்ணமும் பேச்சும்.. செயலும் ஒரே மாதிரி இருந்தால்
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
• செய்யும் வேலையை மகிழ்ச்சியாக செய்தால்..
வெற்றி மேல் வெற்றி உங்களை வந்து சேரும்.!