• Wed. Sep 27th, 2023

Month: March 2022

  • Home
  • குறள் 139:

குறள் 139:

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்.பொருள் (மு.வ):தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

கைதி-2ல்ல விஜய்? – லோகேஷின் திட்டம்

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.…

தனுஷ் மீது கடுப்பில் உள்ள கோலிவுட்..

கோலிவுட்டில் தற்போது டாப் நடிகராக வலம் வரும் தனுஷ் முன்னதாக பல படங்களில் அவரின் திறயையான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தட்டி சென்றுள்ளார். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்று சாதனை படைத்த தமிழ் நடிகர் என்ற…

வல்லான் பட டீசர் வெளியீடு..

வி.ஆர். டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர். மணிகண்டராமன் தயாரிப்பில், மணி சேயோன் இலக்கத்தை சுந்தர் சி, நாயகனாக நடிக்கும் படம், ‘வல்லான்’. இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஒரே நாளில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தில்,…

ரஜினியின் இடத்தை பிடித்தாரா விஜய்? -கே.ராஜன்

நடிகர் விஜய் ரஜினியின் இடத்தை பிடித்துள்ளார் என கே.ராஜன் கூறியுள்ளார்.விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். இப்படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ்…

என் காசு எல்லாம் போச்சு.. – கோபத்தில் சூரி

சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இந்த வாரம் வியாழ கிழமை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.இத்திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்ற சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு

தமிழகத்தையே உலுக்கிய சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை விபரம் வெளியாகிறது. சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு ஜூன்-23-ஆம்…

பெண்களுக்கு ‘ஓசி’…மகளிர் தின விழாவில்..

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களை கவுரவிக்கும் வகையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான சுற்றுலா மையங்களில் இன்று (மார்ச் 8) ஒருநாள் மட்டும் கட்டணம் இன்றி பெண்கள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம், என…

வலிமை மிக்க போர்க்குரல் பெண்களே..ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து..

மகளிர் தின வாழ்த்து செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது: ரத்த பேதம், பால் பேதம் கூடாது என்ற முழக்கத்தோடு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கான சமூக விடுதலைக்காகப் போராடும் இயக்கம்தான் திராவிட இயக்கம். மகளிர்க்கான எண்ணற்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. பெண்களுக்குச்…

சர்வதேச மகளிர் தின சிறப்பாக டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்…

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு ‘டூடுல்’ ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண்கள் பல்வேறு துறைகளில்…