சில்மிஷ சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!
பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு ஜாமின் மனு விசாரணையை 2 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. 3 போக்சோ வழக்குகள் உள்ள நிலையில்…
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு..!
சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார்…
மாநில கல்விக் கொள்கையை உருவாக்க புதிய குழு…
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு பள்ளிக் கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருதி முக்கிய அறிவிப்புகளை அவ்வப்போது அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி…
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் விடுவிப்பு
இலங்கை கடற்படையால் கடந்த மாதம் 7ம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை விடுவித்து இலங்கையின் ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.படகு தொடர்பாக வரும் 28ம் தேதி நீதிமன்றத்துக்கு வந்து வழக்கை நடத்தலாம் எனவும் தீர்ப்பு அளித்துள்ளத. பிப்ரவரி 7-ம்…
பெண்மையை கொண்டாடுவோம்…தலைவர்களின் மகளிர் தின வாழ்த்து
நம் நாட்டில் அனைத்து களங்களிலும் ஆதிகாலம் முதலே பெண்கள் தலைமை வகித்தது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணமாகும் என்று அரசியல் தலைவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளனர். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த தருணத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க…
முத்துமலரை உதிர்த்துவிட்ட இயக்குநர் பாலா… 17 ஆண்டு மணவாழ்க்கை முறிவு
இயக்குநர் பாலா தனது மனைவி முத்துமலரை தற்போது விவாகரத்து செய்திருக்கிறார். சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா.விக்ரமின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இப்படம், தேசிய விருது, தமிழக அரசின் மாநில விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றது. சூர்யாவுடன்…
அழகு குறிப்புகள்:
பொலிவான சருமத்திற்கு கோதுமை மாவு 2-3 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் 1-2 டேபிள் ஸ்பூன் பாலையும் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். பிறகு சதாரண…
சமையல் குறிப்புகள்:
தேவையான காய்கறிகள்:உருளைக் கிழங்கு – சற்று பெரியது 1, கேரட் – 2 மீடியம் சைஸ், பீன்ஸ் – 150 கிராம்முருங்கைக் காய் – 1, சேனை – கால் கிலோ, வாழைக்காய் – 1, வெள்ளரிக்காய் – 1,வெள்ளை பூசணி,…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக்கொள்ளபுத்திசாலியின் மனம் விரும்புவதில்லை. • அன்பை வளர்த்துக் கொண்டால் உலகத் துயரம் எல்லாம் எளிதில் மறைந்து போகும். • தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது,…
பொது அறிவு வினா விடைகள்
பொருளின் நீளத்தை ஒரு மி.மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிட பயன்படுவது எது?திருகு அளவி மெல்லிய கம்பி, தாள் மற்றும் தகடு ஆகியவற்றின் தடிமனை அளவிட பயன்படுவது எது?திருகு அளவி ஒரு நிலையான மறைக்குள் இயங்கும் திருகை சுற்றும்…