• Tue. May 30th, 2023

வல்லான் பட டீசர் வெளியீடு..

வி.ஆர். டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர். மணிகண்டராமன் தயாரிப்பில், மணி சேயோன் இலக்கத்தை சுந்தர் சி, நாயகனாக நடிக்கும் படம், ‘வல்லான்’.

இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஒரே நாளில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இப்படத்தில், ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்

கலை – சக்தி வெங்கட்ராஜ்
எக்ஸிகியூடிவ் புரொட்யூசர் – அசோக் சேகர்
நடனம் – கல்யாண், சந்தோஷ்
சண்டைப்பயிற்சி – விக்கி நந்தகோபால்,
ஸ்டில்ஸ் – ராஜேந்திரன்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *