சிம்புவை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?
தனுஷுடனான பிரிவிற்கு பிறகு, ஐஸ்வர்யாக ரஜினிகாந்த் மீடியாவில் பதிவிடும் ஒவ்வொன்றும் வைரலாகி வருகிறது! தற்போது முசாபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்கியுள்ள அவர், அடுத்தடுத்த ப்ளான்களை செயல்படுத்த தயாராகி வருகிறார். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 18…
சர்வதேச பெண்கள் தினம்; கொண்டாட்டம்
தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா, தேனி வசந்தம் மஹாலில் இன்று (மார்ச் 10) காலை 10:00 மணிக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழ் மாநில பெண்கள் இயக்க தலைவி பி.சரிதா வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள்…
சட்டம் ஒழுங்கில் சமரசம் கிடையாது…ஸ்டாலின் பளிச்…
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், சார்பில் மாநாடு நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக ஆட்சியர்கள் திகழவேண்டும். கொரோனோவை எதிர்கொண்டு வெற்றிகரமாக…
பஞ்சாப் தேர்தலில் நடிகர் சோனு சூட் சகோதரி பின்னடைவு..!
கொரோனா ஊரடங்கு போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஹீரோவாக மாறிய சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார்.மேலும் அவரை மோகா சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக கட்சி நிறுத்தியுள்ளது. ஆனால், மால்விகாவுக்கு சீட் கொடுத்ததற்கு…
திமுக ஆட்சி ஒரு மோசமான முன்னுதாரணம்-அண்ணாமலை சாடல்
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புதிதாக எந்த விஷயங்களையும் செய்யாமல் நடுத்தர மக்கள் ஆவினில் வாங்கக்கூடிய பொருள்களுக்கு விலையை அதிகரித்து, தற்போது மதுபானங்களின் விலையையும் உயர்த்தியுள்ளனர். இதில் வரும் 2 ஆயிரம்…
சமையல் குறிப்புகள்:
காலிபிளவர் முட்டை டிப்: தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் – 1 கப், முட்டை – 3, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன், சிக்கன் மசாலா தூள் – 1ஃ2 டீஸ்பூன், உப்பு…
படித்ததில் பிடித்தது..
புத்தரின் சிந்தனைத் துளிகள் • மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. எனவே, நல்லதையே சிந்தியுங்கள். • பொய் பேச முயலாதீர்கள். வதந்தியைப் பரப்புவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். உண்மை வழியில் நடக்க முயலுங்கள். • யாரையும்…
பொது அறிவு வினா விடைகள்
நீரே அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?டால்பின் உலகில் அதிக விஷத்தன்மை வாய்ந்த மீனினம் எது?ஸ்டான்பிஷ் தலையில் இதயத்தைக் கொண்டு உயிரினம் எது?இறால் மீன்கள் இல்லாத ஆறு?ஜோர்டான் ஆறு கண்கள் இல்லாத உயிரினம் எது?மண்புழு மனிதன் சிரிப்பதைப் போன்று குரல் எழுப்பும்…
குறள் 141:
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்துஅறம்பொருள் கண்டார்கண் இல்.பொருள் (மு.வ):பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.