• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Mar 10, 2022

சருமம் என்றும் இளமையாக, மிருதுவாக இருக்க:

ஆவாரம்பூவை வெயிலில் காய வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் 1 ஸ்பூன் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் தேன், மூன்று துளிகள் எலுமிச்சைசாறு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்டை சருமத்தில் தடவி 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை செய்து வர சருமம் என்றும் இளமையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.