• Fri. Apr 18th, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 10, 2022
  1. நீரே அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?
    டால்பின்
  2. உலகில் அதிக விஷத்தன்மை வாய்ந்த மீனினம் எது?
    ஸ்டான்பிஷ்
  3. தலையில் இதயத்தைக் கொண்டு உயிரினம் எது?
    இறால்
  4. மீன்கள் இல்லாத ஆறு?
    ஜோர்டான் ஆறு
  5. கண்கள் இல்லாத உயிரினம் எது?
    மண்புழு
  6. மனிதன் சிரிப்பதைப் போன்று குரல் எழுப்பும் பறவை எது?
    குக்குபெர்ரா
  7. பற்களே இல்லாத பாலூட்டி இனம் எது?
    எறும்புத்திண்ணி
  8. தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட உயிரினம் எது?
    பச்சோந்தி
  9. ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?
    வரிக்குதிரை
  10. இரண்டு இரைப்பைகளைக் கொண்ட பிராணி எது?
    தேனீ