கோவில் கட்ட நன்கொடை அளித்த முஸ்லீம் தொழில் அதிபர்…
பீகார் மாநிலம், கிழக்கு சம்பரான் மாவட்டம் கைத்வாலியா பகுதியில், உலகின் மிகப்பெரிய இந்து கோவிலாக விராட் ராமாயண் மந்திர் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகளை பாட்னாவைச் சேர்ந்த மஹாவீர் மந்திர் அறக்கட்டளை மேற்கொள்கிறது. உயரமான கோபுரங்களுடன் 18 கோவில்களும், சிவன் கோவிலில்…
உஷார்! உங்களுக்கே தெரியாமல் உங்கள் டேட்டாக்களை திருடும் ஆப்ஸ்..!
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மொபைல் போன் உபயோகிக்கின்றனர். பலர் தாம் உபயோகிக்கும் மொபைல் போன்கள் மூலம், தனியுரிமையை பாதிக்கக் கூடிய பிரச்சனைகள் எவ்வாறு ஏற்படுகிறது, அல்லது இந்த பிரச்னை தமக்கு இருக்கிறதா என்று கூட தெரியாமல் தான்…
வைரலாகும் சந்தானத்தின் புகைப்படம்!
நடிகர் சந்தானம் தற்போது மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் “குளுகுளு”என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ‘லொள்ளு சபா’ சேசு…
நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம்..
கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருந்து வந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். புனித் ராஜ்குமார் மறைவுக்கு பின், அவர் செய்து வந்த சமூக சேவைகள் நாடு முழுவதும் பேசப்படுகிறது. இந்நிலையில், மைசூரு…
இன்னும் சமந்தாவை நேசிக்கும் நாகசைத்தன்யா…
சமந்தா மற்றும் நாசசைத்தன்யா இருவரும் 7 வருட காதலுக்கு பிறகு, 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சமந்தா திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும் பிரிவதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், திடீரென ஒரு…
10 நிமிஷம் .. வெறும் பத்தே நிமிஷம்…
Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் இனி 10 நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் விரைவில் தொடங்கும் என்று சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார். Zomato நிறுவனத்தின் சராசரி டெலிவரி நேரம் 30 நிமிடங்கள் என்பதால் இதனை குறைக்க வேண்டி இந்த திட்டம் அறிமுகம்…
கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்- அமைச்சர் பொன்முடி
அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் பொது நுழைவுத் தேர்வு வாயிலாகவே 2022-2023 ஆம் வருடத்துக்கான மாணவர் சேர்க்கையானது நடைபெற வேண்டும் என்று யு.ஜி.சி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மத்திய பல்கலைக்கழகங்களில் தனித்தனி நுழைவுத் தேர்வு வாயிலாகவோ, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்…
எரிபொருட்களின் விலை உயர்வு – கமல் ட்வீட்!
நாடு முழுவதும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற எரிபொருட்கள் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. உக்ரைன் ரஷ்யா போரினால், கச்சா எண்ணை அதிகரித்த நிலையிலும், எரிபொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு காரணமாக, 5 மாநில சட்டமன்ற…
விக்ரம் படத்தில் அமிதாப் ஜி?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை கமலுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகப் போகும் கமல் படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். கமல்ஹாசன் உடன் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் நரேன் உள்ளிட்ட தென்னிந்தியாவின் தலை…
நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல் உட்பட 9 பேர் நியமனம்!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் எண்ணப்பட்டது. இதில், பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட…