• Fri. Sep 29th, 2023

Month: March 2022

  • Home
  • மாமனிதன் ரிலீஸ் தேதி மாற்றம்.!

மாமனிதன் ரிலீஸ் தேதி மாற்றம்.!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு…

டி.ஆர். கார் மோதி முதியவர் பலி!

சென்னையில், நடுரோட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த நபர் மீது கார் ஏறியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது. இது தொடர்பான முதல்…

மார்ச் – 27-ஆம் தேதி அதிமுக அமைப்பு தேர்தல்

அதிமுக சார்பில், வரும் மார்ச் 27-ஆம் தேதி அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளதாக ஈபிஎஸ்- ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். அதிமுக சார்பில், வரும் மார்ச் 27-ஆம் தேதி அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளதாக ஈபிஎஸ்- ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். அதன்படி, அதிமுக…

மேகதாது அணை விவகாரம் : தமிழகத்துக்கு எதிராக கர்நாடக இன்று தீர்மானம்

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால்…

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பது அரசின் கடமை: தினகரன்

“தமிழகத்தையொட்டிய கடற்பகுதியிலுள்ள திட்டுகளில் நிராதரவாக இறக்கிவிடப்படும் இலங்கைத் தமிழர்களை கடலோரக் காவல் படையும், இந்திய கடற்படையும் பாதுகாப்பாக அழைத்து வந்து கரை சேர்க்க வேண்டும்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர்…

வேலூரில் டெல்லி நிர்பயா சம்பவம் – மேலும் ஒருவர் கைது

வேலூர் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை கைது செய்த காவல்துறை.வேலூரில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் மணிகண்டன், பார்த்திபன், பாரத் மற்றும் 2 சிறார்கள்…

பிரதமர் மோடியுடன் பினராயி விஜயன் நாளை சந்திப்பு?

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரள அரசுத் தரப்பில் இருந்து இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது. முன்னதாக, உக்ரைனில் உள்ள கேரள மாணவர்களை பாதுகாப்பாக மீட்கக்கோரி…

குடும்பக் கட்டுப்பாடு தொகுப்பில் ரப்பர் ஆணுறுப்பு சர்ச்சை

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் குடும்பக் கட்டுப்பாடு கிட்டுகளில் ரப்பர் ஆண்குறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகப்பேறு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த கிட்டுகளை பயன்படுத்தும் பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு, இந்த ரப்பர் மாதிரிகள் சங்கடத்தை ஏற்படுத்தும்…

100 டிகிரியை தொட்ட கோடை வெயில்..!

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டுள்ளது. சென்னையில் கோடைகாலம் துவங்கி மார்ச் மாதத்தில் பகல் நேர வெப்பநிலை சராசரியாக 32.9 டிகிரி இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 22ஆம் தேதி…

கமல் ஹீரோ.! ரஜினி வில்லன்! -இதுவே என் கனவு!

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி படத்தைத் தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.…

You missed